தொடர்ந்து வித்தியாசங்களை கையில் எடுக்கும் விஜய் சேதுபதி! 

  கண்மணி   | Last Modified : 05 Jul, 2019 05:47 pm
vijay-sethupathi-s-movie-updates

காக்கா முட்டை  இயக்குநர் மணிகண்டனின்  இயக்கத்தில் விஜய் சேதுபதி இரண்டாவது முறையாக நடித்து வரும் திரைப்படம்  "கடைசி விவசாயி". கடந்த மாதம் படப்பிடிப்பை  துவங்கிய இந்த படத்தில் விஜய் சேதுபதி மன நலம் குன்றிய நபராக நடித்து வருகிறார் என தெரியவந்துள்ளது.

ஏற்கனவே விஜய் சேதுபதி - ஸ்ருதிஹாசன் நடித்து வரும் லாபம் திரைப்படத்தில் விஜய் சேதுபதி பக்கிரி  என்கிற பெயரில் வித்தியாசமான கெட்டப்பில் நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

— vasanth (@Vasanth99912913) July 4, 2019

 

இவர் நடிப்பில் திரைக்கு வந்த ' சூப்பர்  டீலக்ஸ்' மற்றும் 'சிந்துபாத்' உள்ளிட்ட படங்கள்  மக்களிடையே போதிய வரவேற்பை  பெறாத நிலையில், இனி நடிக்கவுள்ள படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் மட்டும் நடிக்க விஜய் சேதுபதி முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close