ஒன்பது மாத கர்பிணியாக இருக்கும் சமீராவின் துணிச்சலான  போட்டோ சூட் 

  கண்மணி   | Last Modified : 05 Jul, 2019 02:09 pm
sameera-reddy-s-news-photos

நடிகை சமீரா ரெட்டி  வாரணம் ஆயிரம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர்.  இவர் தமிழில் கடைசியாக நடித்த படம் வேட்டை .  இந்த படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

 சமீரா ரெட்டி கடந்த 2014ல் அக்ஷய்  வர்த் என்னும்  தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார்.  இவர்களுக்கு நான்கு வயதில் ஹன்ஷ் வர்த் என்னும் மகன் உள்ளான். அதோடு தற்போது ஒன்பது மாத கர்ப்பிணியாக உள்ளார் சமீரா .

இந்நிலையில் நீச்சல் உடை அணிந்து, நீருக்கடியில் போட்டோ சூட் செய்துள்ளார் சமீரா. அந்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களிலும் பகிர்ந்துள்ளார். ஒன்பது மாத கர்ப்பிணியாக இருக்கும் சமீராவின் இந்த செயல் பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. 

 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close