இன்றே எலிமினேஷன் செய்யப்படும்  மதுமிதா: பிக் பாஸ் 3

  கண்மணி   | Last Modified : 05 Jul, 2019 03:54 pm
biggboss3-today-episode-promo

பிக் பாஸ் 3ல் இன்று புதிதாக ஒரு அறிவிப்பு வெளியாகிறது. அந்த அறிவிப்பை சாண்டி வாசிக்கிறார் . அதில் ஏற்கனவே பரிந்துரை செய்யப்பட்ட ஏழு போட்டியாளர்களில் ஒருவரை மற்ற போட்டியாளர்கள் வெளியில் அனுப்ப வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

ஏற்கனவே மதுமீதா மீதான கோபத்தில் பெரும்பாலான போட்டியாளர்கள் மதுவை வெளியேற்றலாம் என முடிவு செய்கிறார்கள்.

ஆனால் உண்மையில் இந்த டாஸ்க் பொய்யாக கொடுக்கப்பட்டுள்ளது .இந்த தகவல் சண்டிக்கு மட்டுமே தெரியும் . சும்மாவே ரணகளமாக இருக்கும் பிக் பாஸ் வீடு இந்த டாஸ்க்கினால் என்ன நிலைக்கு செல்லபோகிறது என்பதை இன்றைய எபிசோடில் பார்க்கலாம்.  

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close