காப்பான் திரைப்படத்தின் சிறுக்கி பாடல் வெளியிடப்பட்டுள்ளது! 

  கண்மணி   | Last Modified : 05 Jul, 2019 06:12 pm
siriki-lyric-video-from-kaappaan

என்.ஜி.கே. திரைப்படத்தை தொடர்ந்து, கேவி ஆனந்த் இயக்கத்தில் சூர்யாவின் காப்பான் திரைப்படம் உருவாகியுள்ளது.  இந்த படத்தில், சூர்யாவுடன் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், ஆர்யா, சாயிஷா, பூமன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.  

ஹரிஷ் ஜெயராஜ் இசையில், லைகா புரொடக்ஷன் இந்த திரைப்படத்தை தயாரித்து வருகிறது. ஏற்கனவே இதன் டீசர் வெளியானதை தொடர்ந்து தற்போது 'சிறுக்கி' பாடல் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

முழுக்க முழுக்க கிராமிய பாணியில் அமைந்துள்ளது இந்த பாடல். இந்த பாடலுக்கான ரசிகர்களின் வரவேற்பை ஓரிரு நாட்களில் இதற்கு இணையத்தில் வரும் ஹிட் மூலம் அறிந்துகொள்ள இயலும்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close