கபில் தேவ் போலவே இருக்கும் ரன்வீர் சிங் : பர்ஸ்ட் லுக்

  கண்மணி   | Last Modified : 06 Jul, 2019 02:48 pm
83-movie-s-first-look

பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் தற்போது கிரிக்கெட்டில் ஆல் ரவுண்டராக ஜொலித்த கபில்தேவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான '83' என்ற படத்தின் கதாநாயகனாக நடித்து வருகிறார். கபீர்கான் இயக்கும் இந்தப் படத்தில் தமிழக கிரிக்கெட் வீரர் ஶ்ரீகாந்தின் கேரக்டரில்  விஜய் தேவரகொண்டாவும் ,முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் ஜீவாவும் நடித்து வருகின்றனர்.   இந்நிலையில் ரன்வீர் சிங்கின் பிறந்த நாள் பரிசாக இந்த படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்ட்டர் வெளியாகியுள்ளது.இந்த போஸ்ட்டரில் ரன்வீர் சிங் கிட்டதட்ட கபில் தேவ் போலவேஉள்ளார்.  

 

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close