முதலைகளிடம் மாட்டிக்கொண்ட அழகிகள் எவ்வாறு தப்பித்தனர்!

  கண்மணி   | Last Modified : 06 Jul, 2019 05:30 pm
ankal-jakirathai-new-movie

ஜெமினி சினிமாஸ் தயாரித்துள்ள படம் ஆண்கள் ஜாக்கிரதை.

 கே.எஸ்.முத்துமனோகரன் இயக்குள்ள இந்த படத்தில் ஜெமினி ராகவா,முருகானந்தம்,சங்கீதா,ஐஸ்வர்யா ,மஹிரா,ரேஷ்மி உள்ளிடோர் நடித்துள்ளனர்.

இந்த படத்தில் 2000 முதலைகள் இருக்கும் பண்ணைக்குள் மாட்டிக்கொள்ளும் பெண்கள் எப்படி தப்பிக்கின்றனர் என்பதுதான் கதையாம்.    

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close