பிக் பாஸ் 3க்கு எத்தனை ஓட்டுகள் கிடைத்துள்ளது தெரியுமா?

  கண்மணி   | Last Modified : 06 Jul, 2019 05:03 pm
biggboss3-today-promo

பிக் பாஸ் சீசன் 3 அமோக வரவேற்போட அமர்க்களமாக ஒளிபரப்பாகி  வருகிறது. இந்த சீசனுக்கான முதல் எலிமினேஷன் இந்த வாரா இறுதியான இன்று முடிவாக உள்ளது.  இதனிடையே ஏற்கனவே போட்டியாளர்களால் பரிந்துரை செய்யப்பட்ட 7 பேரில் யாரை எலிமினேஷன் செய்யலாம் என்னும் முடிவு பார்வையாளர்களிடம் கொடுக்கப்பட்டிருந்தது. அதன்படி இதுவரை பார்வையாளர்களால் போடப்பட்ட ஓட்டின் எண்ணிக்கை 10 கோடி என கமல்ஹாசன் ப்ரோமோவில் தெரிவித்துள்ளார்.

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close