சொந்த மகனுக்கு தந்தையாக நடிக்கும் தம்பி ராமையா! 

  கண்மணி   | Last Modified : 06 Jul, 2019 05:07 pm
thambi-ramaiah-acting-as-father-to-his-own-son

குணசித்திர வேடம் முதல் நகைச்சுவை வேடம் வரை தனக்கு கொடுக்கப்படும் கதாபாத்திரங்களின் மூலம் தத்துரூபமாக நடிக்கும் திறமை கொண்ட நடிகர் தம்பி ராமையா ஆவார்.

 இவரது மகன் உமாபதி ராமையா, தற்போது ‘தண்ணி வண்டி’என்னும் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை  அறிமுக இயக்குனர் மாணிக்க வித்யா இயக்கியுள்ளார். இதில்  சம்ஸ்கிருதி நாயகியாக நடித்துள்ளார்.

அதோடு இந்த படத்தில் உமாபதி ராமையாவின் தந்தையாக தம்பி ராமையா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அநேகமாக சிவாஜிக்குப் பிறகு சொந்த மகனுக்குத் தந்தையாத திரைப்படத்தில் நடித்திருப்பவர் தம்பி ராமையாவாகத்தான் இருப்பார் என்று கூறப்படுகிறது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close