சொந்த பிரச்னைகள், சூழ்நிலைகளால் விலகியிருக்கிறேன்: பாரதி ராஜா பேட்டி

  Newstm Desk   | Last Modified : 07 Jul, 2019 09:36 am
bharathi-raja-press-meet

தயாரிப்பாளர் சங்கத் தலைவராக இருந்து வரும் பாரதிராஜாவுக்கு, இயக்குனர் சங்கம் ஆதரவு தெரிவித்து இயக்குநர் சங்கத் தலைவர் பதவி அளித்தது. ஆனால், அவர் தயாரிப்பாளர் சங்கத் தலைவராக இருந்து வருவதால், இயக்குநர் சங்கத் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.  

இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "சொந்தப் பிரச்சினைகள் மற்றும் சில சூழ்நிலைகளால் தற்காலிகமாக விலகியிருக்கிறேன். சிலர் என்னை மூளைச்சலவை செய்தனர் என்று கூறுவது எனக்கு மன வேதனையை தருகிறது என்று இயக்குனர் சங்க தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்த இயக்குனர் பாரதிராஜா தெரிவித்துள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close