பக்ரீத் பண்டிகையை ஒட்டி வெளியாகும் பக்ரீத் திரைப்படம் 

  கண்மணி   | Last Modified : 07 Jul, 2019 12:13 pm
bakrid-movie-release-date

தொண்டன், நெஞ்சில் துணிவிருந்தால் போன்ற படங்களில் நடித்த விக்ராந்த் மற்றும், நடிகை வசுந்தரா  நடிப்பில் திரைக்கு வர இருக்கும் திரைப்படம் பக்ரீத்.  இந்த திரைப்படத்தை ஜகதீச‌ன் சுபு இயக்கியுள்ளார், டி. இமான் இசையமைத்துள்ளார். இப்படம் ஒட்டகம் குறித்த முதல் படமாகும். விவசாய குடும்பத்தை சேர்ந்த விக்ராந்திடம் ஒரு ஒட்டகம் கிடைக்கிறது. அதன் பின்னர் விக்ராந்த் சந்ததிக்கும் பிரச்னைகள் குறித்த கதைக்களத்தை கொண்டுள்ள இந்த படம் வருகிற ஆகஸ்ட் 9ம் தேதி திரைக்கு வர உள்ளதாக படகுழு அதிகார பூர்வமாக அறிவித்துள்ளது. அதோடு ஆகஸ்ட் 13ம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு மூன்று நாட்களுக்கு முன்னரே பக்ரீத் படத்தை திரையிட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.   

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close