தன்னை வீட்டுக்கு அனுப்ப கோரி கதறும் பிக் பாஸ் அபிராமி!

  கண்மணி   | Last Modified : 07 Jul, 2019 03:31 pm
biggboss3-today-episode-promo

பிக்  பாஸ் சீசன் 3யின் மூன்றாவது வர துவக்க நாள் இன்று.

அதோடு இந்த சீசனுக்கான முதல் எலிமினேஷனும் இன்று தான்  நடைபெற உள்ளது.

இதற்கிடையே இன்று வெளியிடப்பட்டுள்ள ப்ரோமோவில் நேற்று மதுவிற்கு ஆதரவாக அபிராமி செயல்பட்டதால் கடுப்பான வனிதா, இனிமேல் உன்னை நம்பவேமாட்டேன், நீ நாடகமாடுகிறாய் என கடுமையாக திட்டுகிறார். இதனால் மனமுடைந்த அபிராமி தன்னை வீட்டிற்கு அனுப்பும் படி கதறி அழுகிறார். 

இத்தகைய காட்சிகள் இன்றைய பிக்பாஸ் ப்ரோமோவில் வெளியிடப்பட்டுள்ளது.

 

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close