சிறுவனால் இயக்கப்பட்ட தந்தை - மகன் உறவு சார்ந்த கதை 

  கண்மணி   | Last Modified : 07 Jul, 2019 07:39 pm
young-boy-directed-the-father-son-relationship-story

தந்தை - மகன் உறவை மையமாக கொண்ட "விருது" என்னும் திரைப்படத்தை 17 வயது சிறுவனான ஆதவன் இயக்கியுள்ளார். இந்த படத்தின் நாயகனாக நடித்துள்ள   அச்சயன் என்பவரும் 15 வயதான சிறுவனாவார். இவருக்கு ஜோடியாக திவ்யதர்ஷினி, அனுஷா, ஐஸ்வர்யா ஆகிய மூன்று அறிமுக நாயகிகள் நடித்துள்ளனர்.

இந்த படத்தை  ஆதி போட்டோஸ் நிறுவனம் சார்பில் ஆதி தயாரித்துள்ளார். அதோடு இதற்கு  மன்மதராசா புகழ் தீனா இசையமைத்துள்ளார். ராஜபாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் படப்பிடிப்பை முழுவதும் நடந்து முடிந்துள்ள நிலையில், இந்த படம் விரைவில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close