மீண்டும் இணையும் இராவணன் கூட்டணி! 

  கண்மணி   | Last Modified : 08 Jul, 2019 03:34 pm
vikram-in-part-of-ponniyin-selvan-movie

பிரபல இயக்குனர் மணிரத்னத்தின் இயக்கத்தில் கடந்த 2010 -ஆம் ஆண்டு திரைக்கு வந்த படம் இராவணன் . இந்த படத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய் இணைந்து நடித்திருந்தனர். இந்நிலையில் மணிரத்னத்தின் கனவு படமான "பொன்னியின் செல்வன்" திரைப்படமாக உருவாக  உள்ளது. மணிரத்னம் இயக்கும் இந்த படத்தில் ஐஸ்வர்யா ராய் நடிக்கவுள்ளார் என்பது ஏற்கனவே  உறுதியான நிலையில்,  தற்போது விக்ரமும் இந்த படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close