துள்ளல் இசையுடன் வெளியான 'சாஹோ'.பட 'காதல் கிறுக்கோ' பாடல்!

  கண்மணி   | Last Modified : 08 Jul, 2019 05:21 pm
kadhal-psycho-song-from-saaho

சுஜீத் ரெட்டி இயக்கத்தில் பிரபாஸ் நடித்துள்ள திரைப்படம் 'சாஹோ'. இந்தப் படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக ஷ்ரத்தா கபூரும், முக்கிய வேடத்தில் அருண் விஜயும் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தை மதி ஒளிப்பதிவு செய்ய, ஜிப்ரான் இசையமைத்து வருகிறார்.

தெலுங்கு, தமிழ், மலையாளம், இந்தி என நான்கு மொழிகளில் உருவாகி வரும் இந்தப் படம், வருகிற ஆகஸ்ட் 15 -ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. முழுக்க த்ரில்லர் ஆக்ஷன் படமாக உருவாகியுள்ள 'சாஹோ' திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த படத்திலிருந்து 'காதல் கிறுக்கோ'  என்கிற பாடல் வெளியாகியுள்ளது. பார்ட்டி சாங்காக உருவாக்கப்பட்டுள்ள இந்த  பாடல் துள்ளல் இசையுடன் தலையசைக்க வைக்கும் பாடலாக அமைந்து ரசிகர்களை ஈர்த்துள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close