மணிரத்னம் படத்திற்கு இசையமைக்க உள்ள பாடகர்! 

  கண்மணி   | Last Modified : 10 Jul, 2019 03:39 pm
singer-to-compose-the-film-for-mani-ratnam

காற்று வெளியிடை, செக்கச் சிவந்த வானம், உள்ளிட்ட படங்களைத் தொடர்ந்து மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பு நிறுவனம் விக்ரம் பிரபுவின் 'வானம் கொட்டட்டும்' படத்தை தயாரிக்க உள்ளது.  இந்த படத்தை மணிரத்னத்தின் உதவியாளரும், படை வீரன் படத்தின் இயக்குனருமான தினா இயக்கவுள்ளார்.  

விக்ரம் பிரபுவுக்கு, ஜோடியாக மடோனா செபாஸ்டியனும், தங்கையாக, ஐஸ்வர்யா ராஜேஷும் நடிக்க உள்ளனர்.  மேலும் கோவிந்த் வசந்த் இசைய‌மைக்க, பிரீத்தி ஒளிப்பதிவு செய்யும் 'வானம் கொட்டட்டும்' திரைப்படம்  வருகிற ஜூலையில் படப்பிடிப்பை துவங்கவுள்ளது.

இந்த படத்தில் பாடகர் சித் ஸ்ரீராம் இசையமைக்கயுள்ளார் என கூறப்படுகிறது. இவர் மணிரத்னம் இயக்கிய "கடல்" படத்தில் பாடகராக அறிமுகமானவர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close