கவினிடம் நடிக்கிறாரா சாக்ஷி : பிக் பாஸ் வீட்டில் இன்று! 

  கண்மணி   | Last Modified : 10 Jul, 2019 04:22 pm
bigg-boss-3-today-promo

பிக் பாஸ் சீசன் 3யில் இந்த வார டாஸ்கின் படி வனிதாவால் கொல்லப்படும் ஷெரின், சாக்ஷி, மோகன் வைத்யா, ரேஷ்மா உள்ளிடோருக்கு, வீட்டில் இருக்கும் மற்ற போட்டியாளர்கள் புகழ்ந்து பேசி அஞ்சலி செலுத்த வேண்டும்.

அதன் படி சாக்ஷியை பற்றி கூறும் மதுமிதா. சாக்ஷி வீட்டிற்குள் அருமையாக நடிப்பதாகவும், கவினை காதலிப்பது போல நடிப்பதாகவும் கூறுகிறார். 

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close