சரத்குமார் மற்றும் சசிகுமார் இணைந்துள்ள "நா,நா" 

  கண்மணி   | Last Modified : 11 Jul, 2019 12:14 pm
first-look-poster-of-naanaa

பிரபல நடிகர் சரத்குமார் மற்றும் நடிகரும் இயக்குனருமான சசிகுமார் இணைந்து நடிக்கவுள்ளனர். இந்த படத்திற்கு நா, நா, என பெயர் வைக்கப்பட்டுள்ளது. கல்பத்தரு பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தை விஜய் ஆண்டனியின் ’சலீம்’ படத்தை இயக்கிய நிர்மல் குமார் இயக்குகிறார். அதோடு கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்யவும், ஹர்ஷவர்தன் இசையமைக்கவும் ஒப்பந்தமாகியுள்ளார். தற்போது இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்டர் வெளியாகியுள்ளது.  

 

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close