அதிரடி காட்சிகளுடன் உருவாக்கப்பட்டுள்ள டியர் காம்ரேட் ட்ரைலர் உள்ளே 

  கண்மணி   | Last Modified : 11 Jul, 2019 12:18 pm
dear-comrade-theatrical-trailer

தெலுங்கில் ஹிட் அடித்த ’அர்ஜுன் ரெட்டி’ திரைப்படத்தின் மூலம் தென்னிந்தியா முழுவதும் ரசிகர்களை பெற்ற நடிகரான விஜய் தேவரகொண்டாவின் அடுத்த திரைப்படம் டியர் காம்ரேட்.

பரத் கம்மா இயக்கியுள்ள இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் சார்பில், யாஷ் ரங்கினேனி தயாரித்துள்ளார். மேலும் கீ ராஷ்மிகா மந்தனா இந்த படத்தில் நாயகியாக நடித்துள்ளார்.  தெலுங்கு, கன்னடம், மலையாளம், தமிழ் ஆகிய நான்கு மொழிகளில் வெளியாக உள்ள இந்த படத்தின் தெலுங்கு மொழி ட்ரைலர் வெளியாகியுள்ளது.

இதில் அதிரடி மாணவனாகவும், கிரிக்கெட் வீரராகவும்  இருக்கும் தேவரகொண்டாவின் வாழ்வில் காதல் மலர்ந்த பிறகு நிகழும் நாயகன் சந்திக்கும் சவல்களை மையமாக கொண்டதே  இந்த படத்தின் கதை  என்பதை உணர்த்தும் வகையில் சில காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close