இரண்டாவது திருமணம் செய்து கொண்ட பிரபல இயக்குனர் 

  கண்மணி   | Last Modified : 12 Jul, 2019 10:46 am
a-l-vijay-married-second

பிரபு தேவா, விஜய், ஆர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களை இயக்கியவர்  ஏ.எல்.விஜய். இவரும், நடிகை அமலா பாலும் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். பின்னர் இருவருக்கிடையேயான கருத்து வேறுபாட்டால் விவாகரத்து செய்து கொண்டனர்.

அதன் பின்னர் இருவரும் தங்களுக்கான பாதையில் தனி கவனம் செலுத்தி வருகின்றனர். இதனிடையே இயக்குனர்   ஏ.எல்.விஜய் இரண்டாவது திருமணம் செய்ய உள்ளதாக தெரிவித்திருந்தார். அதன்படி ஏ.எல்.விஜய்க்கும், ஐஸ்வர்யா என்பவருக்கும்  இன்று திருமணம் முடிந்துள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close