தேர்தலை புறக்கணிப்பதாக அமீர் அறிவிப்பு

  Newstm Desk   | Last Modified : 12 Jul, 2019 08:46 pm
ameer-announces-boycott-of-directors-elections

திரைப்பட இயக்குநர்கள் சங்க தேர்தலை புறக்கணிப்பதாக அமீர் அணியினர் அறிவித்துள்ளனர். தலைவர் பதவிக்கு விண்ணப்பித்த எஸ்.பி.ஜனநாதன் மனு விதிகளுக்கு மாறாக நிராகரிக்கப்பட்டதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அமீர் அறிவித்துள்ளார்.

அமீர், எஸ்.பி.ஜனநாதனின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில், நேர்மையற்ற முறையில் இயக்குநர் சங்க தேர்தல் நடப்பதாக குற்றம்சாட்டி தேர்தலை புறக்கணித்துள்ளனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close