கணவருடன் சமந்தா நடித்த படத்தின் 100 நாள் கொண்டாட்டம் 

  கண்மணி   | Last Modified : 13 Jul, 2019 12:40 pm
majili-completes-100-days

திருமணத்துக்குப் பிறகு சைதன்யாவும் சமந்தாவும் இணைந்து நடித்துள்ள முதல் திரைப்படம் மஜிலி,  இந்தப் படத்தை 'நின்னுக்கோரி' புகழ் சிவா நிர்வாணா இயக்கியிருந்தார்.

இதில் திவ்யான்ஷா கெளஷிக் இரண்டாவது ஹீரோயினாகவும் இவர்களுடன் தனிக்கெல்லா பரணி, ராவ் ரமேஷ், சுப்பராஜூ உள்ளிட்டோரும்  நடித்திருந்தனர்.

ரியல் ஜோடியான சமந்தா மற்றும் சைதன்யா இருவரும் ரீல் ஜோடியாக நடித்துள்ள மஜிலி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பேசப்படும் படமாக அமைந்தது.

இந்நிலையில் இன்று மஜிலி திரைக்கு வந்து 100 நாட்கள் ஆனதை  ஒட்டி சமந்தா உள்ளிட்ட  படக்குழுவினர் ரசிகர்களுக்கு  நன்றி தெரிவித்து வருகின்றனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close