சிவகார்த்திகேயன் பாடியுள்ள சிக்ஸர் பட பாடல் 

  கண்மணி   | Last Modified : 13 Jul, 2019 12:16 pm
engavena-kochikinu-po-lyric-videon-from-sixer

வைபவ் நடித்துள்ள 'சிக்ஸர்' படத்தை அறிமுக இயக்குனர் சாச்சி இயக்கியுள்ளார். இந்த படத்தில் வைபவ் ஜோடியாக பல்லக் லால்வானி நடித்திருக்கிறார்.  இந்த படத்திற்கு  ஜிப்ரான் இடிசையமைத்துள்ளார். அதோடு சிக்ஸர் படத்திற்காக பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் எங்க ஏங்கவேனா கொஞ்சிக்க என்னும் பாடலை பாடியுள்ளார்.

படப்பிடிப்பை  முடிந்து படத்தின் இறுதிக்கட்ட பணிகள் வேகமாக நடந்து வரும் நிலையில் சிவகார்த்திகேயன் பாடிய எங்கவேனா கொஞ்சிகனு என்னும் பாடல் வீடியோ வெளியிடப்படவுள்ளது. 

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close