தலைமை பண்பு குறித்து க்ளாஸ் எடுக்கும் கமல் : பிக் பாஸில் இன்று!

  கண்மணி   | Last Modified : 13 Jul, 2019 03:51 pm
bigg-boss-3-today-episode-promo

பலவிதமான கொலை டாஸ்க்கோடு முடிவடைந்த இந்த வாரத்தின் இறுதி நாளான இன்றும், நாளையும் பிக் பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களை கமல்ஹாசன் நேரலையில் சந்திக்க உள்ளனர்.

சென்ற வாரத்தில் தேர்வான மதுமிதா, மீரா மிதுன், மோகன் வைத்தியா, சரவணன் ஆகியோருடன் பெரிதும் எதிர்பார்க்கப்படட வனிதாவின் பெயரும் எலிமினேஷன் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. 

அதோடு, இந்த வார கேப்டனாக இருந்த அபிராமி பெரும்பாலான பிரச்னைகளை கையாள இயலாமல் தவித்தார்.

இதற்கிடையில் தற்போது வெளியிடப்பட்டுள்ள பிக் பாஸ் ப்ரோமோவில் தலைமையின் பண்புகள் குறித்து புரிய வைக்க போவதாக கமல் கூறியுள்ளார்.

இவரின் கூற்றில் அரசியல் கலப்பு இருப்பதாக தோன்றினாலும் , அவர் உண்மையில் என்ன சொல்ல போகிறார் என்பதை இன்றைய எபிசோடில் பார்க்கலாம். 

 

 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close