சமீரா ரெட்டிக்கு என்ன குழந்தை பிறந்திருக்கிறது தெரியுமா?

  கண்மணி   | Last Modified : 13 Jul, 2019 03:55 pm
sameera-reddy-s-new-second-baby

நடிகை சமீரா ரெட்டி  வாரணம் ஆயிரம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர்.  

இவர் தமிழில் கடைசியாக நடித்த படம் வேட்டை .  இந்த படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

அதன் பிறகு திரைதுறைக்கு முழுக்கு போட்டு விட்டு, கடந்த 2014ம் ஆண்டு  அக்ஷய்  வர்த் என்னும்  தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு நான்கு வயதில் ஹன்ஷ் வர்த் என்னும் மகன் உள்ளான்.

இந்நிலையில் சமீரா ரெட்டி "தான் இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருப்பதாக சமூக வலைதளத்தில் தெரிவித்திருந்ததோடு, அவ்வப்போது, வயிற்றில் குழந்தையுடனான புகைப்படங்களையும் பதிவேற்றம் செய்து வந்தார்.

இந்நிலையில் நேற்று சமீரா ரெட்டிக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளதாக தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் சமீரா.  

 

A post shared by Sameera Reddy (@reddysameera) on

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close