காதல் பிரச்னைக்கு தீர்வு சொல்லும் கவின்: பிக் பாஸில் இன்று 

  கண்மணி   | Last Modified : 14 Jul, 2019 09:48 am
bigg-boss-3-today-promo

பிக் பாஸ் வீட்டில் இன்று நான்காம் வார முதல் நாள். அதோடு எலிமினேஷனுக்கான நாளும் கூட, இந்த வார புது பிரச்னையாக கிளம்பி இருப்பது தர்ஷன் - மீரா மிதுன் இடையிலான முந்தைய காதல். இந்த விவகாரத்தால் கோபமடையும் ஷெரின், தர்ஷனிடம் சண்டையிடுகிறார்.

இது தொடர்பான விசாரணை கமல்ஹாசன் நேரலையில் வரும் போது எழுப்பப்படுகிறது. இந்நிலையில், இது போன்ற காதல் பிரச்னைகளுக்கு தீர்வு சொல்லும் ஒரே நபர் கவின் தான் என குறிப்பிடுகிறார் கமல். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close