மனைவியின் மரணம் குறித்து பதில் கூற விரும்பவில்லை: போனி கபூர் 

  கண்மணி   | Last Modified : 14 Jul, 2019 03:55 pm
i-don-t-react-to-stupid-stories

பிரபல நடிகை ஸ்ரீதேவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், ஸ்ரீ தேவி கொலை செய்யப்பட்டிருப்பதற்கான வாய்ப்பு உள்ளதாக கேரளா சிறைத்துறை டிஜிபி ரிஷிராஜ் சிங் சமீபத்தில் கேள்வி எழுப்பும் வகையில் கட்டுரை ஒன்றில் கருத்து தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் இதுகுறித்து பேசியுள்ள ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர். "உண்மை தன்மை அற்ற மூடத்தனமான கருத்துக்களுக்கு பதில் அளிக்க விரும்பவில்லை" என கடுமையாக பதிலளித்துள்ளார். இவர் தற்போது, அஜித் நடித்து வரும்  நேர்கொண்ட பார்வை திரைப்படத்தை தயாரித்து  வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close