மீண்டும் சினிமாவிற்கு வரும் குஷ்பூ !

  கண்மணி   | Last Modified : 14 Jul, 2019 04:23 pm
khushboo-is-coming-back-to-cinema

பிரபல நடிகையாக இருந்தவர் குஷ்பூ.  இவர் கடந்த 2011 க்கு பிறகு முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவே இல்லை. அதோடு  சின்னத்திரை, அரசியல் என பிசியாக இருக்கும் இவருக்கு மீண்டும் சினிமாவில் நடிக்க ஆசை வந்துள்ளது.

இது தொடர்பாக தனது ட்வீட்டர் பக்கத்தில் "தான் மீண்டும் நடிக்கலாமா? கருத்து சொல்லுங்கள்" என அவருடைய ரசிக்களிடம் கருத்து கேட்டிருந்தார்.

அந்த பதிவிற்கு 70 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்து ட்வீட் செய்த்திருந்தனர்.

இதனால் மீண்டும் சினிமாவில் நடிக்க முடிவெடுத்துள்ள குஷ்பூ, தனக்கேற்ற நல்ல கதாபாத்திரம், வந்தால் நடிப்பேன் என அறிவித்துள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close