துல்கர் சல்மானின் 25வது தமிழ் பட போஸ்டர்

  கண்மணி   | Last Modified : 15 Jul, 2019 01:48 pm
kannum-kannum-kollaiyadithaal-movie-first-look

துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி வரும் ’கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.மலையாள சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வரும் துல்கர் சல்மானின் 25-வது தமிழ் படமாக உருவாகும், இந்த படத்தை புதுமுக இயக்குநர் தேசிங் பெரியசாமி இயக்கி வருகிறார்.

மேலும் இதில் துல்கருக்கு ஜோடியாக ரீத்து வர்மா  நடித்து வருகிறார். அதோடு ‘மசாலா காஃபி’ இசைக்குழு இந்த படத்தில் இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளனர்.

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close