பிரபல இயக்குனர்களுடன் இணைந்து நடிக்கும் பொன்மகள் ஜோதிகா!

  கண்மணி   | Last Modified : 15 Jul, 2019 06:39 pm
jyotika-s-ponmagalvandhal-starts-with-pooja-today

பிரபல இயக்குநர்களான  பாக்யராஜ், பார்த்திபன், பாண்டியராஜன், பிரதாப் போத்தன் ஆகியோருடன் இணைந்து நடிகை ஜோதிகா "பொன்மகள் வந்தாள்" என்னும் படத்தில் நடிக்கவுள்ளார். சூர்யாவின்  2டி நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தை அறிமுக இயக்குநரான  ஜே.ஜே. ஃப்ரெட்ரிக் என்பவர் இயக்குகிறார்.

அதோடு 96’ பட புகழ் கோவிந்த் வஸந்தா இசையமைக்கவும், ராம்ஜி ஒளிப்பதிவு செய்யவும், ஆண்டனி ரூபன் படத்தொகுப்பிற்கும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் இன்று பூஜையுடன் இதன் படப்பிடிப்பை துவங்கியுள்ளது. 

 

— 2D Entertainment (@2D_ENTPVTLTD) July 15, 2019

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close