மாரி திரைப்படத்தை கொண்டாடி வரும் தனுஷ் ரசிகர்கள்!

  கண்மணி   | Last Modified : 17 Jul, 2019 12:38 pm
4-years-celebration-of-maari

கடந்த 2015ம் ஆண்டு  ஜூலை 17ம் நாள் திரைக்கு வந்து ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றிவாகை சூடிய திரைப்படம் மாரி. ]

மாஸ் எண்டர்டெயினராக அமைந்த மாரி படத்தில் தனுசுக்கு ஜோடியாக காசல் அகர்வால்   நடித்திருந்தார்.அதோடு மேஜிக் ப்ரேம்ஸ், வொண்டர்பார் பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்த இந்த படத்திற்கான இசையை அனிரூத்தும், ஒளிப்பதிவை ஓம் பிரகாசும் மேற்கொண்டிருந்தனர்.

காமெடின் கலந்த  ஆக்ஷன் படமான இந்த படத்தை பாலாஜி மோகன் என்பவர் இயக்கியிருந்தார். மேலும், பாக்ஸ் ஆபிஸ் வசூலாக சுமார் 65 கோடியை வசூலித்த இந்த படத்தின் இரண்டாம் பாகமும் நல்ல வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் மாரி படம் திரைக்கு வந்து நான்காண்டு நிறைவடைந்ததை ஒட்டி தனுஷின் ரசிகர்கள் இந்நாளை கொண்டாடி வருகின்றனர்.

newstm.in


 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close