கவின்- சாக்ஷிக்கும் இடையேயான காதல் விவகாரம் முடிவுக்கு வந்தது? : பிக் பாஸில் இன்று! 

  கண்மணி   | Last Modified : 17 Jul, 2019 03:34 pm
bigg-boss-3-today-episode-promo

பிக் பாஸின் முதல் சீசனிலிருந்து 3வது சீசன் வரை  இந்த நிகழ்ச்சி ஹிட்டாக முக்கிய காரணமாக இருந்தது போட்டியாளர்களிடையே உருவாகும் காதல் விவகாரம் என்று கூட சொல்லலாம்.

அதன்படி பிக் பாஸின் 3வது சீசனில்,  மிகவும் எதிர்பார்க்க பட்ட விஷயம் என்றால், கவினின் காதல் வலையில் யார் சிக்கப்போகிறார்கள் என்பது தான்.

இதற்கு முற்று புள்ளி வைக்கும் விதமாக கவினுக்கும், சாக்ஷிக்கும் இடையே காதல் மலர்ந்தது, ஆனால் காதல் மலர்ந்த இரண்டே வாரத்திற்குள் லாஸ்லியாவை காரணம் காட்டி இருவருக்கும் இடையேயான காதல் உதிர்ந்து விட்டதாக தெரிகிறது.  

 

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close