வாவ்..பெண்ணாக உருமாறிய பிரபல நடிகர் !

  கண்மணி   | Last Modified : 18 Jul, 2019 06:53 pm
do-you-know-who-this-famous-actor-is

கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் ' FaceApp' என்ற செயலி வைரலாகி வருகிறது. இதன் மூலம் ஒரிஜினல் தோற்றத்தை நாம் விரும்பும் வயதிற்கும், தோற்றத்திற்கும் மாற்றி கொள்ள முடியும். இந்த ஆப்பை பயன்படுத்தி பலரும் சமூக வலைத்தளங்களில் தங்களது புகைப்படங்களை பதிவேற்றம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்த ஆப்  மூலம் தன்னை அழகான  பெண்ணாக மாற்றியுள்ளார் காமெடி நடிகர் சதீஷ், இதுதொடர்பான புகைப்படத்தை தனது ட்வீட்டர் பக்கத்தில் அவர் பதிவேற்றியுள்ளார். 

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close