ஹீரோ படத்தில் வில்லனாக நடிக்கும் ஹீரோ

  கண்மணி   | Last Modified : 19 Jul, 2019 10:16 pm
bollywood-stunner-abhaydeol-on-board-as-the-antagonist-in-siva-kartikeyan

இரும்புத்திரை படத்தை இயக்கிய மித்ரன் அடுத்ததாக நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து ஹீரோ  என டைட்டில் வைக்கப்பட்டுள்ள படத்தை இயக்க உள்ளார். இந்த படத்திற்கு ரூபன் படத்தொகுப்பு செய்யவுள்ளார். மேலும் ஜார்ஜ் ஒளிப்பதிவு செய்கிறார். மேலும் இந்த படத்தில் நடிகர் அர்ஜுன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். 

மேலும் இந்த படத்திற்காக இசையமைக்கும் வேலைகளை யுவன் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் இந்த படத்தில் பாலிவுட் நடிகரான 'அபய் தியோல்' வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என்று, இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான KJR Studios தனது ட்வீட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close