தனுஷுக்கு ஜோடியாகும் மலையாள நடிகை 

  கண்மணி   | Last Modified : 20 Jul, 2019 11:58 am
aishwarya-lakshmi-join-to-dhanush-film

இயக்கத்தில் இந்த ஆண்டு வெளியான ‘பேட்ட' திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனை அடுத்து தனுஷை வைத்து கார்த்திக் சுப்புராஜ் படம் இயக்கவிருப்பது உறுதியானது. அதோடு இதன்  படப்பிடிப்பு வேலைகளும் மும்மரமாக நடந்து வருகிறது.

இந்த படத்திற்கு ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார். இந்நிலையில் தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை  ஐஸ்வர்யா லக்ஷ்மி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மேலும் இந்த படத்தின் படபிடிப்பு அடுத்த மாதம் லண்டனில் துவங்க உள்ளதாக  தனுஷ் தனது ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

 

— Dhanush (@dhanushkraja) July 19, 2019

newstm.in


 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close