உண்மையை நிரூபிக்க குறும்படம் கேட்கும் போட்டியாளர்கள்: பிக் பாஸில் இன்று 

  கண்மணி   | Last Modified : 20 Jul, 2019 06:01 pm
bigg-boss-3-today-promo

பிக் பாஸ் சீசன் 3ல் இந்த வாரம் முழுவதும் கவினின்  பிரச்னை தான் பெரிதாக பேசப்பட்டது. இந்த வாரம் நடந்த கடிகாரம் டாஸ்கின் பொது மீரா மிதுனை கவின் கிண்டல் செய்த விவகாரம், அதோடு சாக்ஷிக்கும் கவினுக்குமான காதல் பிரச்னை என இந்த வாரம் முழுக்க கவினை சுற்றிதான் பிரச்னைகள் வலம் வந்தன .

இந்நிலையில், இன்று போட்டியாளர்களை சந்திக்க வரும் கமலிடம் சென்ற வார பிரச்னைகளுக்கு தீர்வு காணும் விதமாக குறும்படம் கேட்கின்றனர் போட்டியாளர்கள்.

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close