'அயோக்யா' வை தொடர்ந்து 'ஆடை' யாலும் ஏமாற்றப்பட்ட பார்த்திபன்  

  கண்மணி   | Last Modified : 21 Jul, 2019 09:50 am
parthiban-tweet-about-aadai-movie

'மேயாத மான்'  படத்தை இயக்கிய ரத்னகுமார் இயக்கத்தில் அமலாபால் நடிப்பில் திரைக்கு வந்துள்ள  திரைப்படம் ஆடை. இந்த படத்தை  'வி ஸ்டூடியோஸ்' நிறுவனம் தயாரிதுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் இந்த படம் தொடர்பான அதிர்ச்சி தகவலை தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் நடிகரும் இயக்குனருமான பார்த்திபன்.

அந்த பதிவில் ஆடை படத்தின் முக்கிய கதை கரு, 2004ல்  தான் இயக்கி நடித்திருந்த குடைக்குள் மழை படத்தின் கதை என பதிவிட்டுள்ளார். மேலும் தனது கதையை 15 வருடங்களுக்கு பிறகு திருடி இருப்பது கண்டிக்க தக்க செயல் என கருத்திட்டுள்ளார் பார்த்திபன்.  

 

— R.Parthiban (@rparthiepan) July 21, 2019

 

இவர் ஏற்கனவே விஷால் நடிப்பில் வெளிவந்த அயோக்யா திரைப்படத்தின் கதை, 1994ல் தான்  இயக்கி நடித்த உள்ளே வெளியே படத்தின் கதை என ட்வீட் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

'அயோக்யா' - இப்படி ஏமாந்துட்டாரே நடிகர் பார்த்திபன்!

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close