விஜயின் 'பிகில்' படத்தின் முதல் சிங்கிளின்  ரிலீஸ் தேதி!

  கண்மணி   | Last Modified : 21 Jul, 2019 11:26 am
singappenney-song-from-bigil-movie-releasing-on-july-23

விஜய் நடித்து வரும் பிகில் திரைப்படத்திலிருந்து முதல் சிங்கிள் பாடல் வரும் ஜூலை 23ம் தேதி வெளியாக உள்ளது. பெண்கள் கால்பந்து குழுவின் கோச்சாக விஜய் நடித்து வரும் இந்த படத்திலிருந்து பெண்களை போற்றும் வரிகளுடன் ’சிங்கப்பெண்’என்னும் பாடல் வெளியாக உள்ளது.

இது குறித்த தகவலை தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள தயாரிப்பார்அர்ச்சனா கல்பாத்தி, இந்த பாடல் அனைத்து மகள்களுக்கும் சமர்ப்பணம் என கருத்திட்டுள்ளார்.

 

இந்த படம் அட்லீ‍ ‍‍ - விஜய் கூட்டணியின் மூன்றாவது திரைப்படமாக உருவாகி வருகிறது. அதோடு வில்லு திரைப்படத்திற்கு பிறகு நயன்தாரா, விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார். மேலும், இவர்களுடன் கதிர், யோகிபாபு, விவேக் உள்ளிட்டோரும் நடித்து வருகின்றனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close