காதல் விளையாட்டுக்கு மீண்டும் பிள்ளையார் சுழி போடும் கவின்:பிக் பாஸில் இன்று  

  கண்மணி   | Last Modified : 23 Jul, 2019 10:27 pm
bigg-boss-3-today-promo

பிக் பாஸ் சீசன் 3ல் காதல் ஜோடியாக கருதப்படுபவர்கள் சாக்ஷி மற்றும் கவின்.  இவர்களுக்கிடையே சமீபத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் எழுந்த பிரச்னை  குறித்த விவாதத்தின் போது, சாக்ஷியிடம் விளையாட்டகத்தான் பழகினேன் எந்த உள் நோக்கமும் இல்லை என கவின் கூறியிருந்தார்.

இதற்கிடையே, எலிமினேஷனுக்காக நடைபெற்ற நாமினேஷன்பட்டியலில் கவின் , சாக்ஷி இருவரின் பெயர்களும் இடப்பெற்றுள்ளன.இந்நிலையில், சாக்ஷி அணிந்துள்ள நிறத்தில் தானும் உடை அணிந்து மீண்டும் கவின் பிள்ளையார் சுழி போடுகிறாரோ கவின் என்கிற சந்தேகம் அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது.

 

— Vijay Television (@vijaytelevision) July 23, 2019

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close