சிம்ரன், திரிஷா மீண்டும் இணையும் ‘சுகர்’

  கண்மணி   | Last Modified : 24 Jul, 2019 02:36 pm
simran-and-trisha-are-reunited-for-the-sugar-movie

சுமந்த் ராதாகிருஷ்ணன் இயக்கி வரும் அதிரடி ஆக்ஷன் கதைகளத்தில்  சிம்ரன் மற்றும்  திரிஷா இணைந்து நடித்துவருகின்றனர்.  இந்த படத்திற்கு  ‘சுகர்’ என பெயரிடப்பட்டுள்ளதாம். 

இதில் சதீஷ், ஜெகபதிபாபு, அபினய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். அதோடு இந்த படத்திற்கு சந்தோஷ் தயாநிதி இசையமைத்து வருகிறார். சரவணன் ராமசாமி  ஒளிப்பதிவு செய்துள்ளார். ரஜினி நடிப்பில் வெளிவந்த 'பேட்ட' திரைப்படத்தில் சிம்ரன் மற்றும் த்ரிஷா நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close