'நான் ஈ’ நாயகனின் கேங் லீடர் டீசர் உள்ளே 

  கண்மணி   | Last Modified : 24 Jul, 2019 03:50 pm
nani-s-gang-leader-teaser

'நான் ஈ’ படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் பிரபலமான நடிகர் நானி, ஜெர்சி படத்தைத் தொடர்ந்து 'கேங் லீடர்' என்னும் படத்தில் நடித்து வருகிறார். அதோடு ஜெர்சி படத்திற்கு இசையமைத்துள்ள அனிருத், நானியின் கேங் லீடர் படத்திற்கும் இசையமைத்து வருகிறார்.

இந்நிலையில், விக்ரம் கே குமார் இயக்கும்  இந்த படத்திலிருந்து டீசர் வெளியாகியுள்ளது. இதன் மூலம் திரைப்பட கதையாசிரியாராக வேண்டும் என்னும் ஆசையுடன் இருக்கும் நாயகன், பாட்டி முதல் சிறுமி வரை பெண்கள் மட்டும் இருக்கும் குடும்பத்தை சந்தித்த பிறகு நடக்கும் நிகழ்வுகள் இந்த படத்தில் நகைச்சுவையாக சொல்லப்பட்டுவதாக  தெரிகிறது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close