சாண்டியின் கிண்டலால் கோபமடையும் மது  : பிக் பாஸில் இன்று 

  கண்மணி   | Last Modified : 24 Jul, 2019 03:50 pm
bigg-boss-3-today-promo

பிக் பாஸ் வீட்டில் இன்று நடைபெறும் டாஸ்கின் போது, மதுவை மாரியம்மன் பாடலுக்கு சண்டி நடனம் ஆட சொல்கிறார். இவர்கள் கொடுக்கும் டாஸ்கை செய்து முடித்த பிறகே  கழிவறையை பயன்படுத்த வேண்டும் என்கிற நிபந்தனை இருப்பதால்.

நடனம் ஆடுகிறார் மது ஆனால் மது ஆடுவது டிஸ்க்கோ போல இருப்பதாக கூறிம், மீண்டும் நடனம் ஆட சொல்கிறார் சாண்டி. இதனால் கடுப்பாகும் மது. சாண்டியிடம் வாக்குவாதம் செய்யும் ப்ரோமோ வெளியாகியுள்ளது. 

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close