ரகசியமாக  சைட் அடிக்கும் லாஸ்லியா: பிக் பாஸில் இன்று! 

  கண்மணி   | Last Modified : 25 Jul, 2019 05:00 pm
bigg-boss3-today-episode-s-promo

பிக் பாஸ் சீசன் 3ல் இருக்கும் போட்டியாளர்களில் மிகவும் அமைதியானவர் லாஸ்லியா.

 இவர் எப்போதும் மகிழ்ச்சியான தோற்றத்துடன் இருப்பவர். ஆனால் சென்ற வாரங்களில் கவினுடனான பிரச்னையால் மிகுந்த சோகத்துடன் காணப்பட்டார் லாஸ்லியா.

ஒரு வழியாக காதல் சர்ச்சைகள் ஓய்ந்த நிலையில் மீண்டும் கவினை லாஸ்லியா  சைட்  அடிக்கிறார் என கிண்டல் செய்கின்றனர் வீட்டில் உள்ள மற்ற போட்டியாளர்கள். 

 

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close