தல அஜித்தின் ரொமாண்டிக் பாடல் உள்ளே

  கண்மணி   | Last Modified : 25 Jul, 2019 07:06 pm
agalaathey-song-from-ajith-s-nerkonda-paarvai

தல அஜித்தின் நேர்கொண்ட பார்வை  படத்திலிருந்து சமீபத்தில் ”தீ முகம்” என துவங்கும்  தீம் சாங்க் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.இதனைத் தொடர்ந்து இன்று  (25 ஜூலை )  'அகலாதே' என்னும் ரொமாண்டிக் பாடல் வெளியாகியுள்ளது. 

யுவன் ஷங்கர் ராஜா இசையில் அமைந்துள்ள இந்த பாடல் வீடியோவில், பாடல் வரிகளுடன் அஜித் -  வித்யா பாலன் ஆகியோரின் ரொமாண்டிக் ஸ்டில்ஸ் இடம்பெற்றுள்ளது.

newstm.in 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close