விக்ரமின் திரைப்படத்தை வாங்கிய தொலைக்காட்சி நிறுவனம் எது தெரியும? 

  கண்மணி   | Last Modified : 26 Jul, 2019 05:55 pm
the-famous-television-who-bought-the-satellite-rights-of-vikram-movie

சாமி ஸ்கொயர் படத்தை அடுத்து நடிகர் விக்ரம், ராஜேஷ் செல்வா இயக்கத்தில் நடித்துள்ள படம் 'கடாரம் கொண்டான்'.

இது விக்ரமின் 56 வது திரைப்படமாகும். மேலும், கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம் இண்டர்நேஷனல் மற்றும் ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியா இந்தப் படத்தில், விக்ரமுடன் கமல்ஹாசனின் மகள் அக்‌ஷராஹாசன் நடித்துள்ளார்.

சமீபத்தில் திரைக்கு வந்து வெற்றிகரமாக இரண்டாவது வாரத்தை எட்டி தொடர்ந்து திரையரங்குகளில் ஓடிக்கொண்டுள்ளது.

இந்தப் படத்தின் தொலைக்காட்சி  மற்றும் சேட்டிலைட் உரிமத்தை விஜய் தொலைக்காட்சி நிறுவனம்  விலைக்கு வாங்கியுள்ளதாம்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close