விஜய் சேதுபதிக்கு பிரபல  கிரிக்கெட் வீரர் பயிற்சி அளிக்கிறார் ; எதற்காக தெரியுமா?

  கண்மணி   | Last Modified : 26 Jul, 2019 06:08 pm
the-famous-cricketer-is-training-for-vijay-sethupathi

பிரபல நடிகரான விஜய் சேதுபதி ,இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு குறித்த படத்தில் நடிக்கவுள்ளார். ஸ்ரீபதி ரங்கசாமி இயக்கும் இந்த படத்தை பெரும் பொருட்செலவில் தர்மோசர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

அதோடு இந்த படத்திற்காக விஜய் சேதுபதிக்கு முத்தையா முரளிதரனே பயிற்சியளிக்கிறார். 2020 வதில் திரையிட திட்டமிடப்பட்டுள்ள இந்த படம் குறித்து சமீபத்தில் பேசிய விஜய் சேதுபதி:  முத்தையா முரளிதரன் கிரிக்கெட் குறித்து என்னை வழிநடத்தவுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. என் மீது நம்பிக்கை வைத்ததற்கு, முரளிதரனுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் நன்றி” என தெரிவித்துள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close