நடிகர் ஜெயராம் தன் தோற்றத்தை ஏன் மாற்றினார்?

  கண்மணி   | Last Modified : 27 Jul, 2019 12:19 pm
actor-jayaraman-who-changed-his-appearance

திரிவிக்ரம் சீனிவாஸ் இயக்கத்தில்  அல்லு அர்ஜுன் நடிக்கும் திரைப்படம்   ஏஏ 19.  இந்த படத்தை  கீதா ஆர்ட்ஸ் மற்றும் ஹரிகா & ஹாசின் கிரியேஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகின்றனர்.

தெலுங்கு மொழியில் உருவாகும் இந்த  திரைப்படதில்  பூஜா ஹெக்டே, மற்றும் நிவேதா பெத்துராஜ், நவ்தீப், சுஷாந்த், தபு, சத்தியராஜ் , மற்றும் சுனில்  ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். 

2020ம் ஆண்டு திரைக்கு வர உள்ள இந்த படத்தில் பிரபல நடிகர் ஜெயராம் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

இதற்காக தன் தோற்றத்தை மாற்றியுள்ளார் ஜெயராம். இதுகுறித்த புகைப்படத்தை தன்னுடைய இணையதள பக்கத்திலும் பதிவிட்டுள்ளார் நடிகர் ஜெயராம்.  

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close