பொன்னியின் செல்வன் படத்தில் இணைந்துள்ள பிரபல மலையாள நடிகை 

  கண்மணி   | Last Modified : 27 Jul, 2019 12:20 pm
popular-malayalam-actress-in-the-ponniyin-selvan-movie

செக்க சிவந்த வானம் திரைப்படத்திற்கு பிறகு மணிரத்னம் அவருடைய கனவுத் திரைப்படமான பொன்னியின் செல்வன் படத்தை உருவாக்குவதில் கவனம் செலுத்தி வருகிறார். பட்ஜெட் காரணமாக முன்னர் கைவிடப்பட்ட இந்த திரைப்படம் தற்போது மீண்டும் உருவாக உள்ளது.

இந்தப் படத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய், அமலா பால், கார்த்தி, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் தனுஷ் கார்த்திக் சுப்புராஜ் இணையும் புதிய படத்தில் நாயகியாக நடிக்க உள்ள பிரபல மலையாள நடிகை ஐஸ்வர்யா லட்சுமி,பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close