ஷங்கர் இயக்கத்தில் விஜய் : உண்மையை போட்டுடைத்த சீயான்  

  கண்மணி   | Last Modified : 27 Jul, 2019 12:41 pm
shankar-is-directing-the-vijay-movie

நடிகர் விக்ரம் நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்த திரைப்படம் கடாரம் கொண்டான். இந்த படம் திரைக்கு வந்து வெற்றிகரமாக இரண்டாவதை வாரத்தை தொட்டுள்ளது.

இதற்கிடையில்  கடாரம் கொண்டான் படம் குறித்து சமீபத்தில் பேட்டியளித்த விக்ரம் இன்னும் இரண்டு மூன்று வருடங்களில் எனக்கு மிகவும் பிடித்தமான இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிப்பேன்.

ஆனால் தனக்கு முன்னாள் நடிகர் விஜயை, ஷங்கர் இயக்கவுள்ளார் என குறிப்பிட்டுள்ளார் விக்ரம்.

தற்போது விஜய், அட்லீ இயக்கத்தில் பிகில் மற்றும் லோகேஷ் கனகராஜ் இயத்தில் ஒரு படம் என தன் வசம் இரண்டு படங்களை வைத்துள்ளார்.

இந்நிலையில் விக்ரம் கொடுத்த தகவலின் படி விஜயின் 65வது படத்தை ஷங்கர் இயக்குவார் என தெரிகிறது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close