பிக் பாஸ்: இந்த வார நாமினேஷன் லிஸ்ட்டில் லாஸ்லியா?

  Newstm Desk   | Last Modified : 29 Jul, 2019 04:47 pm
bigg-boss-promo-3

பிக் பாஸ் சீசன் -3 நிகழ்ச்சியில் இந்த வாரம் முதல்முறையாக 'ஓப்பன் நாமினேஷன்' நடைபெறுகிறது. ஒவ்வொரு போட்டியாளரும் இருவரை நாமினேட் செய்ய வேண்டும். அத்துடன் அதற்கான காரணத்தையும் சொல்ல வேண்டும். 

இதுவரை ரகசிய அறையில் நடத்தப்பட்டு வந்த நாமினேஷன் ஆனது நேரடியாக அனைவரின் முன்னிலையிலும் நடைபெறுவதால் பிக் பாஸ் வீடு ரணகளமாக மாறப்போகிறது என்றே கூறலாம். 

இந்த வார நாமினேஷன் லிஸ்டில் ரேஷ்மா இருப்பது ப்ரோமோவின் மூலமாக உறுதியாகிறது. முகேன் மற்றும் தர்ஷன் இருவரும் ரேஷ்மாவை நாமினேட் செய்துள்ளனர். 

அடுத்ததாக, லாஸ்லியாவை நாமினேட் செய்கிறார் ஷெரின். எனவே, வேறு ஒருவர் லாஸ்லியாவின் பெயரை கூறும் பட்சத்தில் இந்த வார நாமினேஷன் லிஸ்டில் லாஸ்லியா இடம்பெறலாம்.  

 

newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close