'பிக் பாஸ்' ஆரவ் நடித்துள்ள படத்தின் இரண்டாவது சிங்கிள் நாளை ரிலீஸ்! 

  கண்மணி   | Last Modified : 30 Jul, 2019 08:04 pm
kannale-the-2nd-single-from-marketrajambbs-releasing-tomorrow

'காதல் மன்னன்', 'வசூல்ராஜா எம்பிபிஎஸ்', 'அட்டகாசம்' உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட படங்களை இயக்கிவர் சரண். தற்போது 'பிக் பாஸ்' ஆரவ், நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்துக்கு 'மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

இதில் காவ்யா தாபர், ராதிகா, நாசர், ரோஹினி, சாயாஜி ஷிண்டே ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தின் முதல் சிங்கிளாக தாதா பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த படத்திலிருந்து இரண்டாவது சிங்கிளாக ’கண்ணாலே’ என்னும் பாடல் நாளை வெளியாக உள்ளது. 

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close